நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார்"

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார் - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
22 Nov 2019 11:01 AM GMT

"உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார்" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட தயார் என்றும், ரஜினி - கமல் உள்ளிட்ட யாரையும் சவாலாக கருதவில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.