நீங்கள் தேடியது "Maharashtra News"
7 Feb 2020 6:33 PM IST
பணி நேரத்தில் தரக்குறைவாக பேசிய அதிகாரி - கண்ணில் மிளகாய் ஸ்பிரே அடித்த பெண் நடத்துநர்
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில், தரக்குறைவாக பேசிய அதிகாரி கண்களில் பெண் நடத்துநர் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தார்.
7 Dec 2019 10:27 AM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.13000
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3 Dec 2019 10:53 AM IST
மகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது.
27 Nov 2019 3:05 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் - அஜித்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் என்று அஜித்பவார் கூறி உள்ளார்.
27 Nov 2019 2:29 AM IST
மகா ஆட்சி - அதிரடி திருப்பங்கள்..
மகாராஷ்டிராவில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
27 Nov 2019 2:19 AM IST
முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார்.
27 Nov 2019 12:03 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
26 Nov 2019 9:50 PM IST
(26/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா : அடுத்து என்ன...?
(26/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா : அடுத்து என்ன...? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜி.பி.சாரதி, தேசியவாத காங்கிரஸ்
16 May 2019 10:45 AM IST
சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்த மகாராஷ்டிர அரசு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய் தத்துக்கு, சிறை விடுப்பு அளித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மகாராஷ்டிர அரசு முன்கூட்டியே விடுதலை அளித்துள்ளது பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.








