மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.13000

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.13000
x
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3.5 கிராம் தங்கத்து நிகராக, வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், தென் மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் அறுவடை செய்து சந்தைக்கு வந்தால், விலை சற்று குறையும் என்றனர்.

Next Story

மேலும் செய்திகள்