தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் - அஜித்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் என்று அஜித்பவார் கூறி உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் - அஜித்பவார்
x
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் என்று அஜித்பவார் கூறி உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். தேசியவாத காங்கிரசில் தான் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன் என தெரிவித்த அவர், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதாக, எந்த அறிவிப்பும் வெளியாகவில்லையே என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்