நீங்கள் தேடியது "Lord Perumal"
11 July 2019 1:05 PM IST
கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை
சவுடார்பட்டியில் சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
15 May 2019 12:15 PM IST
பத்மாவதி பரிணய உற்சவம் - குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்...
பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் நிகழ்வில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
22 April 2019 8:18 AM IST
வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
18 Dec 2018 6:47 AM IST
வைகுண்ட ஏகாதசி கோலாகலம் : பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
7 Dec 2018 5:06 AM IST
11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்...
7 Oct 2018 4:01 AM IST
பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் - பக்தர்களை மாடு தாண்டும் விநோத வழிபாடு...
ராசிபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தின் போது, பக்தர்களை மாடு தாண்டும் விநோத வழிபாடு நடைபெற்றது.
20 Sept 2018 3:37 AM IST
சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
11 Jun 2018 10:32 AM IST
ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தரிசனம்
ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தரிசனம் பாடல்கள் பாடி பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்தார்.






