11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்...
11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்...
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 11 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டத்தில் 10  கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 5 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு, திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில்   ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்