நீங்கள் தேடியது "Last week News"
14 July 2018 7:34 PM IST
நிர்மலா தேவி விவகாரம் : 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
14 July 2018 7:25 PM IST
"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி
"குடும்ப கட்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை"
14 July 2018 7:21 PM IST
பிரான்ஸ் அணிக்கு ஆதரவாக தயாராகும் கேக்குகள் - விரும்பி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்
பிரான்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேக்கரி ஒன்றில் இந்த கேக்குகள் தயாராகி வருகின்றன.
14 July 2018 7:16 PM IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ஒட்டகத்தின் கணிப்பு வெற்றி பெறுமா?
தஜ்கிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில், பிரான்ஸ் மற்றும் குரோஷியா நாட்டின் இரு தேசிய கொடிகளின் அருகே உணவுகள் வைக்கப்பட்டன.
14 July 2018 7:09 PM IST
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி - பிரான்ஸ் வெற்றி பெறும் என கிளி ஜோசியம்
குரோஷியாவை வீழ்த்துமா பிரான்ஸ்
14 July 2018 4:15 PM IST
நம்நாடு - 14.07.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு
சென்னை மீன்களில் ஃபார்மலின் கலப்படம் உண்மையா? - மாதிரி ஆய்வில் அதிர்ச்சி தகவல்
14 July 2018 3:31 PM IST
ஒரே தேசம் - 14.07.2018
ஒரே தேசம் - 14.07.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.






