பிரான்ஸ் அணிக்கு ஆதரவாக தயாராகும் கேக்குகள் - விரும்பி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்

பிரான்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேக்கரி ஒன்றில் இந்த கேக்குகள் தயாராகி வருகின்றன.
பிரான்ஸ் அணிக்கு ஆதரவாக தயாராகும் கேக்குகள் - விரும்பி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்
x
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கால்பந்து திருவிழாவை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டின் கொடியின் நிறத்தில் தயாரிக்கப்படும் கேக் வகைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. நாளை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில், பிரான்ஸ் அணிக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேக்கரி ஒன்றில் இந்த கேக்குகள் தயாராகி வருகின்றன. சிவப்பு, வெள்ளை மற்றும் நீள நிற பெர்ரிகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த கேக்குகளை கால்பந்து ரசிகர்கள் 
விரும்பி வாங்கி செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்