உலகக்கோப்பை கால்பந்து போட்டி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ஒட்டகத்தின் கணிப்பு வெற்றி பெறுமா?

தஜ்கிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில், பிரான்ஸ் மற்றும் குரோஷியா நாட்டின் இரு தேசிய கொடிகளின் அருகே உணவுகள் வைக்கப்பட்டன.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ஒட்டகத்தின் கணிப்பு வெற்றி பெறுமா?
x
நாளை நடைபெற இருக்கும் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸ் வெற்றி பெறும் என ஒட்டகத்தின் கணிப்பில் தெரியவந்துள்ளது. தஜ்கிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில், பிரான்ஸ் மற்றும் குரோஷியா நாட்டின் இரு  தேசிய கொடிகளின் 
அருகே உணவுகள் வைக்கப்பட்டன. இதில் முதலில் பிரான்ஸ் கொடி அருகே  உள்ள உணவை ஒட்டகம் சாப்பிட்டது. இதன் மூலம் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஒட்டகம் அரையிறுதி மற்றும் காலிறுதி போட்டிகளில் வெற்றியாளர்களை சரியாக கணித்து கூறியது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்