உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி - பிரான்ஸ் வெற்றி பெறும் என கிளி ஜோசியம்

குரோஷியாவை வீழ்த்துமா பிரான்ஸ்
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி - பிரான்ஸ் வெற்றி பெறும் என கிளி ஜோசியம்
x
நாளை மாஸ்கோவில் நடைபெற இருக்கும் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், பிரான்ஸ் வெற்றி பெறும் என கிளி ஒன்று கணித்துள்ளது.இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் மோதும் அணிகளில் எது வெற்றி பெறும் என பல்வேறு விலங்குகள் மூலம் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில், நியூட்டன் என்ற அரிய வகை கிளி, பந்தை பிரான்ஸின் கோலில் தூக்கி போட்டதன் மூலம் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்