நீங்கள் தேடியது "Kerala Gold Smuggling Case"

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
10 July 2021 2:57 PM IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தூதராக ஊழியர் சரித், சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து  தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
7 Nov 2020 1:51 PM IST

துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஸ்வப்னா சுரேசுக்கு சொகுசு வசதி -பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sept 2020 9:56 PM IST

ஸ்வப்னா சுரேசுக்கு சொகுசு வசதி -பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், மருத்துவமனையில் இருந்துக்கொண்டு முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேசியதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - அசையும், அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
12 Sept 2020 7:31 AM IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - அசையும், அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களின் 1 கோடி 84 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கு : கேரள தலைமை செயலகத்தில்என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
1 Sept 2020 5:41 PM IST

கேரள தங்க கடத்தல் வழக்கு : கேரள தலைமை செயலகத்தில்என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அம்மாநில தலைமை செயலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.
8 Aug 2020 5:42 PM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.