துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
பதிவு : நவம்பர் 07, 2020, 01:51 PM
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 2 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை பெல்ட்டில் மறைந்து கொண்டு வந்த போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் சிக்கினார். மேலும் அதே விமானத்தில் பயணித்த 5  பயணிகளிடமிருந்து 8 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல்  செய்யப்பட்டன.  இதனைத்தொடர்ந்து  கடத்தலில் ஈடுபட்ட 6 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

9 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

15 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

6 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

11 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.