நீங்கள் தேடியது "gold smuggling tricks"

துபாயில் இருந்து  தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
7 Nov 2020 8:21 AM GMT

துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.