திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
x
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. குழு துபாய் வர அந்ந நாட்டு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்