கேரள தங்கக் கடத்தல் வழக்கு - அசையும், அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 07:31 AM
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களின் 1 கோடி 84 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய டி.கே.பயஸ் என்பவரின் மனைவிக்கு சொந்தமான பங்களா, கோழிக்கோடு ஒய்.எம்.சுபைரின் வீடு, அப்துல் ரஹீமின் நிலம், அஸ்ரப் கல்லுன்கல்லின் பெயரில் பெடரல் வங்கியில் உள்ள 85 லட்சத்து15 ஆயிரத்து 230 ரூபாய் ஆகியவற்றை முடக்கி உள்ளனர். 2013-ல் சுமார் 17 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், கடத்தியதன் மூலம், 1 கோடியே 84 லட்சம் ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்திய வழக்கில், அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேலும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

பிற செய்திகள்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது போலவே உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

99 views

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

52 views

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

32 views

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

15 views

"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

26 views

டெல்லி - ஹைதராபாத் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியுடன் நேற்று நடந்த மோதலில், நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.