நீங்கள் தேடியது "Karnataka politics"

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
13 Nov 2019 4:14 AM GMT

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - ரவிக்குமார்
28 July 2019 5:46 PM GMT

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - ரவிக்குமார்

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் வெளியில் இருந்து ஆதரவு அளித்தால் பரிசீலி​ப்போம் என கர்நாடக பாஜக மாநில செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
13 July 2019 12:35 PM GMT

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி
13 July 2019 11:00 AM GMT

"நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம்" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி

கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி கொண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என, மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்
28 Jan 2019 6:20 PM GMT

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பேச்சைத் தொடர்ந்து தாம் பதவி விலகத் தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
26 Jan 2019 1:34 PM GMT

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்கள் காங். எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசவில்லை - எடியூரப்பா
17 Jan 2019 8:18 AM GMT

"நாங்கள் காங். எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசவில்லை" - எடியூரப்பா

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேரம் பேசவில்லை என்றும், காங்கிரஸ் தான் பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சித்தது என்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு
7 Nov 2018 7:04 AM GMT

அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு

அமலாக்கத்துறை வழக்கை முடித்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் பேரம் பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை பெங்களூரு போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகாவில் நிலச்சரிவு - பேரிடர் மீட்பு குழுவுடன் தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்
20 Aug 2018 2:13 AM GMT

கர்நாடகாவில் நிலச்சரிவு - பேரிடர் மீட்பு குழுவுடன் தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவில் ஏற்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு
3 July 2018 11:49 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.

குமாரசாமி - கமல்ஹாசன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினார்..? - பொன்முடி கேள்வி
6 Jun 2018 5:12 AM GMT

குமாரசாமி - கமல்ஹாசன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினார்..? - பொன்முடி கேள்வி

குமாரசாமி - கமல்ஹாசன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினார்..? - பொன்முடி கேள்வி