கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்லாவரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் திருச்சி, சேலம், தூத்துக்குடி, நெல்லை போன்ற இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்