நீங்கள் தேடியது "Kadappa"

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
25 April 2019 5:07 AM GMT

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.

ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
25 April 2019 3:50 AM GMT

ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை
13 March 2019 8:50 PM GMT

ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை

30 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்

ஆந்திரா : அரசு ஊழியர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
6 Feb 2019 4:26 AM GMT

ஆந்திரா : அரசு ஊழியர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின் விநியோக துறையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரபாகர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என பெண் நூதன போராட்டம்
5 Feb 2019 4:30 AM GMT

லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என பெண் நூதன போராட்டம்

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பகத்சிங் காலனியைச் சேர்ந்த யமுனா என்பவர், தமக்கு சொந்தமான நிலத்தில்,வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை
22 Oct 2018 10:01 AM GMT

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.