ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓடும் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை - ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் பயணித்த இருவரிடம் இருந்து  15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு புத்தூர் ரயில்வே போலீசார், சென்னை இருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரிய மூட்டைகளில் இருந்த சுமார் 48 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை எடுத்து வந்த இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்