ஆந்திரா : அரசு ஊழியர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின் விநியோக துறையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரபாகர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.
ஆந்திரா : அரசு ஊழியர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
x
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின் விநியோக துறையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும்  பிரபாகர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிரபாகர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 1 கோடியே 50 லட்சம்  ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்