பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.
பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
x
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன. ஏற்கனவே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பி வரு கின்றன. இந்நிலையில், வாக்கு சரிபார்ப்பு விவகாரத்தில், விடாப் படியாக, 50 சதவீத ஓட்டுக்களை சரி பார்க்க வேண்டும் என, எதிர்க் கட்சிகள் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி, மே, 23ம் தேதி தேர்தல் முடிவுகள் தெரியுமா அல்லது  காலதாமதம் ஆகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்