நீங்கள் தேடியது "Loksabha Election"

தலைச் சுமையாக சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் - பரிதாபத்தை ஏற்படுத்திய அதிகாரிகளின் நடைபயணம்
4 Aug 2019 12:46 PM GMT

தலைச் சுமையாக சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் - பரிதாபத்தை ஏற்படுத்திய அதிகாரிகளின் நடைபயணம்

வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களுடன், தலைச் சுமையாக அதிகாரிகள் சென்ற காட்சி பரிதாபமாக இருந்தது.

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
25 April 2019 5:07 AM GMT

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.

தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்
26 March 2019 12:35 PM GMT

தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

சரக்கு வாகனங்களில் இருந்து ரூ.2.79 லட்சம் பறிமுதல்
20 March 2019 4:26 AM GMT

சரக்கு வாகனங்களில் இருந்து ரூ.2.79 லட்சம் பறிமுதல்

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.