தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்
x
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடும் அவர், பெண்கள் குழந்தைகள் விழிப்புணர்வே  லட்சியம் என்று குறிப்பிட்டார்.தேர்தல் பிரசாரத்துக்கான மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தமிழகம் வர உள்ளதாகவும் சீனிவாசன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்