நீங்கள் தேடியது "Powerstar Srinivasan"
3 July 2019 1:25 AM IST
வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக வழக்கு : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முன் ஜாமீன்
வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
3 May 2019 8:24 AM IST
"அரசியல் பயணம் தொடரும்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
மக்களுக்கு சேவை செய்ய தனக்கு விருப்பம் என்றும், சினிமா, அரசியல் இரண்டிலும் தொடரப் போவதாகவும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.
11 April 2019 2:57 PM IST
"முதல்வராவது எனது கனவு" - பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது என் கனவு என பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
26 March 2019 6:05 PM IST
தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
20 March 2019 1:42 AM IST
"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி" - பவர்ஸ்டார் சீனிவாசன்
"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது
12 Dec 2018 3:25 PM IST
சி.சி.டி.வி மூலம் அம்பலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகம்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அனைத்தும் அவரே அரங்கேற்றிய நாடகம் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
7 Dec 2018 2:50 PM IST
நடிகர் பவர் ஸ்டார் காணவில்லை - மனைவி புகார்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




