"முதல்வராவது எனது கனவு" - பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது என் கனவு என பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
x
இந்திய குடியரசு கட்சி சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தாம் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது என் கனவு என பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்