நீங்கள் தேடியது "Kaanum Pongal"

மக்களை ஈர்த்த சின்னதம்பி யானை : டாப்சிலிப் முகாமில் கதாநாயகன் போல் வரவேற்பு
19 Jan 2020 3:12 AM GMT

மக்களை ஈர்த்த சின்னதம்பி யானை : டாப்சிலிப் முகாமில் கதாநாயகன் போல் வரவேற்பு

கோவை தடாகம் பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானை தற்போது எப்படி இருக்கிறது என்பதை காண, டாப்சிலிப் முகாமிற்கு சென்ற மக்கள் அதிகஆர்வம் காட்டினர்.

வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு
18 Jan 2020 2:43 AM GMT

வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.

களைகட்டிய கன்னியாகுமரி கடற்கரை - 4 நாட்களாக குவிந்த தமிழக குடும்பங்கள்
18 Jan 2020 2:37 AM GMT

களைகட்டிய கன்னியாகுமரி கடற்கரை - 4 நாட்களாக குவிந்த தமிழக குடும்பங்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

சிதம்பரம்: காணும் பொங்கல் கொண்டாட கூடிய மக்கள் - பாரம்பரிய கலைகளுடன் களை கட்டிய கொண்டாட்டம்
18 Jan 2020 2:22 AM GMT

சிதம்பரம்: காணும் பொங்கல் கொண்டாட கூடிய மக்கள் - பாரம்பரிய கலைகளுடன் களை கட்டிய கொண்டாட்டம்

காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் குவிந்தனர்.

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்
17 Jan 2020 3:00 PM GMT

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.

காணும் பொங்கல் கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2020 2:10 PM GMT

காணும் பொங்கல் கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்

காணும் பொங்கலையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
16 Jan 2020 9:11 PM GMT

"காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள்" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...
28 Jan 2019 3:10 AM GMT

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...

புதுச்சேரியில், தேசிய குழந்தை தின விழாவையொட்டி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.