நீங்கள் தேடியது "Jegan Mohan Reddy"

ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு நடிகர்கள் - படப்பிடிப்பு அனுமதி குறித்து ஆலோசனை...
9 Jun 2020 4:31 PM GMT

ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு நடிகர்கள் - படப்பிடிப்பு அனுமதி குறித்து ஆலோசனை...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று மரியாதை நிமித்தமாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட திரைத்துறையினர் சந்தித்தனர்.

மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் ஆந்திரா - மதுவிலக்கை நோக்கி நகர்கிறாரா ஜெகன்மோகன் ?
10 May 2020 5:01 AM GMT

மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் ஆந்திரா - மதுவிலக்கை நோக்கி நகர்கிறாரா ஜெகன்மோகன் ?

ஆந்திராவில் மதுக்கடைகள் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 934 ஆக குறைப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சகோதரனின் சிகிச்சைக்கு பணம் கேட்ட பெண்கள்-விமான நிலையத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
2 Oct 2019 5:25 AM GMT

சகோதரனின் சிகிச்சைக்கு பணம் கேட்ட பெண்கள்-விமான நிலையத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்ற சகோதரிகளுக்கு உடனடியாக 15 லட்சம் நிதி உதவி அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி
24 Jun 2019 6:29 PM GMT

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு
29 May 2019 7:53 AM GMT

ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு
25 Feb 2019 3:42 AM GMT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

செல்ஃபி எடுப்பது போல வந்து ஜெகன் மோகன் ரெட்டியை ஆயுதத்தால் தாக்கிய இளைஞர்
25 Oct 2018 10:21 AM GMT

செல்ஃபி எடுப்பது போல வந்து ஜெகன் மோகன் ரெட்டியை ஆயுதத்தால் தாக்கிய இளைஞர்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, விமான நிலையத்தில் பணிபுரியும் ராஜு என்பவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.