ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு நடிகர்கள் - படப்பிடிப்பு அனுமதி குறித்து ஆலோசனை...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று மரியாதை நிமித்தமாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட திரைத்துறையினர் சந்தித்தனர்.
ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு நடிகர்கள் - படப்பிடிப்பு அனுமதி குறித்து ஆலோசனை...
x
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று மரியாதை நிமித்தமாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட திரைத்துறையினர் சந்தித்தனர். சினிமா படப்பிடிப்பு அனுமதி குறித்தும், திரையரங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவது குறித்தும், நந்தி விருதுகள் வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்