நீங்கள் தேடியது "Jaya death"
1 July 2019 8:51 AM GMT
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.
12 April 2019 5:26 AM GMT
"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
11 April 2019 7:15 AM GMT
நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்
9 April 2019 7:33 AM GMT
பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.
13 Jan 2019 7:12 AM GMT
கொடநாடு விவகாரம் : "யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை" - சி.வி. சண்முகம்
கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
12 Jan 2019 10:27 AM GMT
"ஜெயலலிதா இறப்பில் மர்மம் இல்லை" - திவாகரன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை, அனைத்தும் கட்டுக்கதை தான் திவாகரன்
10 Jan 2019 5:03 AM GMT
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2018 11:36 AM GMT
ஜெயலலிதாவின் மருத்துவ செலவு முழு விவரம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக 1 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Dec 2018 9:08 PM GMT
ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் - மருத்துவர் சிவக்குமார்
ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான கட்டாயம் ஏதும் ஏற்படவில்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
15 Nov 2018 8:27 AM GMT
ஜெயலலிதா சொத்து - ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
13 Nov 2018 8:02 PM GMT
"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்
28 Sep 2018 10:10 AM GMT
ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்