நீங்கள் தேடியது "International Yoga Day"

இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து
15 Sept 2019 5:45 PM IST

இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
29 Aug 2019 3:06 PM IST

ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலம் -  வைரமுத்து
29 Aug 2019 4:43 AM IST

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலம் - வைரமுத்து

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட யோகா தினம் : மழையிலும் 11,000 பேர் யோகா செய்து அசத்தல்
22 Jun 2019 3:12 PM IST

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட யோகா தினம் : மழையிலும் 11,000 பேர் யோகா செய்து அசத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில், மழையிலும் சுமார் 11 ஆயிரம் பேர் சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

லண்டனில் யோகா பயிற்சி அளித்த பாபா ராம் தேவ்
25 Jun 2018 10:21 AM IST

லண்டனில் யோகா பயிற்சி அளித்த பாபா ராம் தேவ்

லண்டனில் உள்ள ஒலிம்பியா வெஸ்ட் ஹால் என்ற இடத்தில் யோகா குரு பாபா ராம் தேவ் யோகா பயிற்சி அளித்தார்.

மூச்சை கவனி - 21.06.2018
21 Jun 2018 10:43 PM IST

மூச்சை கவனி - 21.06.2018

மூச்சை கவனி - 21.06.2018

யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
21 Jun 2018 12:49 PM IST

யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம் - முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
21 Jun 2018 9:38 AM IST

பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம் - முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார்.

இந்தியாவில் தான் அதிக அளவில் யோகா பயிற்சி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jun 2018 8:45 AM IST

இந்தியாவில் தான் அதிக அளவில் யோகா பயிற்சி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் தான் யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி உள்ளன
18 Jun 2018 7:47 AM IST

அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி உள்ளன

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி உள்ளன.