யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
யோகா பயிற்சி முகாமில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
x
ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று யோகா பயிற்சி செய்தார். அவருடன் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்