அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட யோகா தினம் : மழையிலும் 11,000 பேர் யோகா செய்து அசத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில், மழையிலும் சுமார் 11 ஆயிரம் பேர் சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட யோகா தினம் : மழையிலும் 11,000 பேர் யோகா செய்து அசத்தல்
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில், மழையிலும் சுமார் 11 ஆயிரம் பேர் சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். 2014ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு, உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதன்படி நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில், யோகா தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு மழை இடைவிடாது பெய்து வந்துள்ளது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்த மக்கள் யோகாசனங்களை செய்து அசத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்