நீங்கள் தேடியது "IndiavsNewZealand"

நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி - போட்டி குறித்து ரோகித் கருத்து
30 Jan 2020 1:17 AM IST

"நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி" - போட்டி குறித்து ரோகித் கருத்து

3வது டி-20 போட்டியில் , இந்தியா வெற்றி பெற முகமது ஷமி முக்கிய காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.