இந்திய அணிக்கு அபராதம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிர்ச்சி முடிவு

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்து வீசியதால்,


இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக இந்திய அணி பந்து வீசியதாக போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளார்.


இதனடிப்படையில், இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


அபராதத்தை செலுத்த கேப்டன் ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்