நீங்கள் தேடியது "ilayaraja 75"

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும்  ஒரே மேடையில் இணைக்க விரும்பினேன் - பார்த்திபன்
9 Feb 2019 7:13 AM GMT

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் ஒரே மேடையில் இணைக்க விரும்பினேன் - பார்த்திபன்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை கலந்து கொள்ள வைத்தது குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கள்

இளையராஜா 75 - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்
2 Feb 2019 7:18 PM GMT

'இளையராஜா 75' - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்
2 Feb 2019 3:42 AM GMT

ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்

ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 3-க்கு முன்னதாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஆணை - உயர்நீதிமன்றம்
31 Jan 2019 7:03 PM GMT

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 3-க்கு முன்னதாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஆணை - உயர்நீதிமன்றம்

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதோடு, தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா
31 Jan 2019 2:20 AM GMT

என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா

தான் மனதை மட்டுமே பார்ப்பவன், வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்.

இளையராஜா 75 : செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Jan 2019 9:01 AM GMT

இளையராஜா 75 : செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் - விஷால்
23 Jan 2019 7:36 PM GMT

"இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும்" - விஷால்

"தயாரிப்பாளர் சங்க கணக்கு வழக்கு குற்றச்சாட்டுக்கு பதில் தருவோம்"

ரஷியாவின் நடன கலைஞர்கள் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
4 Jun 2018 12:29 PM GMT

ரஷியாவின் நடன கலைஞர்கள் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

இளையராஜாவுக்கு நடனம் ஆடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய நடன கலைஞர்கள்