என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா

தான் மனதை மட்டுமே பார்ப்பவன், வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்.
x
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஒட்டலில் விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலியுக கர்ணன் என்ற விருதை அபிராமி ராமநாதனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். விழாவில் பேசிய அவர், தான் மனதை மட்டுமே பார்ப்பவன் என்றும் வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் இளையராஜா கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்