நீங்கள் தேடியது "Homosexuality"

தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரி ஓரின சேர்க்கை புகார்
7 Aug 2019 7:49 AM IST

தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரி ஓரின சேர்க்கை புகார்

தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரியில் ஓரின சேர்க்கை புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்
16 July 2019 5:30 PM IST

மாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்

சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

சென்னையை உலுக்கிய சைக்கோ கொலையாளி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
13 Jun 2019 3:03 AM IST

சென்னையை உலுக்கிய சைக்கோ கொலையாளி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் மது போதையில் சாலையில் உறங்குபவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து, அவர்களது பிறப்பு உறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ கொலையாளி, போலீசார் வசம் சிக்கியுள்ளான்

ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்
4 Dec 2018 4:23 AM IST

ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்

ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு, கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை என, போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.

ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது - அர்ஜுன் சம்பத்
28 Sept 2018 7:45 AM IST

ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது - அர்ஜுன் சம்பத்

ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையை ஏற்றது காட்டுமிராண்டி தனமானது - துரைமுருகன் கருத்து
12 Sept 2018 6:24 PM IST

"ஓரினச் சேர்க்கையை ஏற்றது காட்டுமிராண்டி தனமானது" - துரைமுருகன் கருத்து

ஓரினச் சேர்க்கையை சட்டம் ஏற்றுக் கொண்டது காட்டுமிராண்டித் தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...
10 Sept 2018 4:33 PM IST

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...

ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.