நீங்கள் தேடியது "gujarath"

புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு: பிற்பகலில் பதவி ஏற்பு என அறிவிப்பு
13 Sep 2021 4:30 AM GMT

புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு: பிற்பகலில் பதவி ஏற்பு என அறிவிப்பு

குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பிற்கபகல் பதவி ஏற்க உள்ளார்.

சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீப்பற்றியது - அகமதாபாத் அரவிந்த் மில் வாயிலில் பரபரப்பு காட்சி
1 Jun 2020 3:32 AM GMT

சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீப்பற்றியது - அகமதாபாத் அரவிந்த் மில் வாயிலில் பரபரப்பு காட்சி

குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்தபோது திடீரென தீப்பற்றியது.

பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்
15 July 2019 2:55 AM GMT

பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு
23 April 2019 4:12 AM GMT

குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

கேமரா மேன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி
31 Jan 2019 3:59 AM GMT

கேமரா மேன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், சூரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, கேமராமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உள்ளேன் ஐயாவுக்கு பதில் ஜெய்ஹிந்த்
1 Jan 2019 7:49 PM GMT

"'உள்ளேன் ஐயா'வுக்கு பதில் ஜெய்ஹிந்த்"

குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்
15 Dec 2018 2:33 AM GMT

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைக்கைதியின் சுயசரிதை புத்தகம் - ரூ 8 லட்சத்திற்கு விற்பனை
6 Dec 2018 7:41 AM GMT

சிறைக்கைதியின் சுயசரிதை புத்தகம் - ரூ 8 லட்சத்திற்கு விற்பனை

குஜராத் மாநிலம் லாஜ்பூர் சிறையில் ஒரு கைதி எழுதிய சுயசரிதை புத்தகம் ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் பெண்ணின் கிகி சேலஞ்ச் வீடியோ - காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் பெண்
2 Aug 2018 9:35 AM GMT

குஜராத் பெண்ணின் 'கிகி சேலஞ்ச்' வீடியோ - காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் பெண்

ஓடும் காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் 'கிகி சேலஞ்ச்', வேகமாக பரவி வருகிறது.