கேமரா மேன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், சூரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, கேமராமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
கேமரா மேன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி
x
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், சூரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, கேமராமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, தனது பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி, தனது அதிகாரிகளை உடனயாக அனுப்பி கிஷான் ரமோலியா என்ற அந்த கேமராமேனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்