நீங்கள் தேடியது "guiness record"

கின்னஸ் சாதனைகள் 2022 பதிப்பு - இடம் பெற்ற சாதனையாளர்கள், விலங்குகள்
17 Sept 2021 2:48 PM IST

கின்னஸ் சாதனைகள் 2022 பதிப்பு - இடம் பெற்ற சாதனையாளர்கள், விலங்குகள்

கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தின் 2022ஆம் ஆண்டு பதிப்பில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை
29 Nov 2019 3:53 AM IST

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை

சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை
17 Oct 2019 1:24 AM IST

கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை

உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர்.

தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை
17 Oct 2018 2:26 PM IST

தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை

தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கராத்தே கலையில் சாதனை படைக்கும் சேலம் வீரர்
23 Aug 2018 12:24 PM IST

கராத்தே கலையில் சாதனை படைக்கும் சேலம் வீரர்

கராத்தே கலையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சேலத்தை சேர்ந்த நடராஜ் இதுவரை 81 சாதனை நிகழ்த்தியுள்ளார்.