கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை

உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர்.
கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை
x
உலக கை கழுவும் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த பாடியநல்லூரில், நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர். சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த சாதனைக்கு பங்காற்றிய ஆசிரியர்களுக்கு  கேடயங்கள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்