நீங்கள் தேடியது "GST Cut"
23 Dec 2018 10:48 AM GMT
ஜி.எஸ்.டி வரி குறைப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் நாராயணசாமி
ஜி.எஸ்.டி விவகாரத்தில், மத்திய அரசுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2 July 2018 6:06 AM GMT
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதம் - உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்
தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது.
2 July 2018 6:02 AM GMT
தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்
சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் நான்காவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
1 July 2018 4:26 PM GMT
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்
1 July 2018 12:50 PM GMT
"ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு வீழ்ச்சி" - ஆர்.கே.செல்வமணி, திரைப்பட இயக்குநர்
ஜிஎஸ்டி வந்த பிறகு திரைத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது என திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
1 July 2018 10:18 AM GMT
"சரக்கு மற்றும் சேவை வரியால் வருவாய் அதிகரித்துள்ளது" - தமிழிசை
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்
29 Jun 2018 5:16 PM GMT
(29/06/2018) ஆயுத எழுத்து : கருப்பு பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்ன...?
சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ் ,காங்கிரஸ்// வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க//அரவிந்த், சாமானியர்// ராமசேஷன், பொருளாதார நிபுணர்
26 Jun 2018 6:54 AM GMT
ஜி.எஸ்.டி - ஒரு வருட பயணம் நிறைவு
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படும் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி, ஜூலை ஒன்றாம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
23 Jun 2018 7:47 AM GMT
ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
ஜி.எஸ்டி குறைந்தால் தான் தங்கள் வாழ்க்கை மேம்படும் என, தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.