ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை

ஜி.எஸ்டி குறைந்தால் தான் தங்கள் வாழ்க்கை மேம்படும் என, தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
x
"ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும்"

ஜி.எஸ்டி குறைந்தால் தான் தங்கள் வாழ்க்கை மேம்படும் என, தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரும்பு பீரோ, கதவு மற்றும் படிகட்டுகள் தயார் செய்து வரும் தங்களுக்கு 400 யூனிட் மின்சாரம் இலவசமாக தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்