நீங்கள் தேடியது "trai"

ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!
15 Jan 2021 4:44 PM GMT

ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!

ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய முறையால் டி.வி. சேவை கட்டணம் உயர்வு - டி.டி.எச். நிறுவனங்களுக்கு டிராய் புது உத்தரவு
10 Feb 2019 5:08 AM GMT

புதிய முறையால் டி.வி. சேவை கட்டணம் உயர்வு - டி.டி.எச். நிறுவனங்களுக்கு டிராய் புது உத்தரவு

விருப்பமான சேனலை வாடிக்கையாளர்களே தேர்ந்து எடுக்கும் புதிய முறையால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : காலக்கெடு நீட்டிப்பு - டிராய்
29 Dec 2018 4:39 AM GMT

சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : "காலக்கெடு நீட்டிப்பு" - டிராய்

விருப்ப‌ப்பட்ட சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : ஜன. 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - டிராய்
28 Dec 2018 12:50 PM GMT

சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : ஜன. 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - டிராய்

விருப்ப‌ப்பட்ட சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண விகிதமுறைக்கு எதிர்ப்பு - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
26 Dec 2018 2:21 PM GMT

புதிய கட்டண விகிதமுறைக்கு எதிர்ப்பு - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேபிள் டி.வி. கட்டணம் தொடர்பாக மத்திய அரசின் ஒழுங்கு முறை ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கட்டண முறையை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்
29 July 2018 7:32 AM GMT

ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்

சமூகவலைதளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார்.

பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை அறிமுகம் : சிம் இல்லாமல் செல்போன், லேப்டாப் மூலம் பேசும் வசதி
20 July 2018 2:30 AM GMT

பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை அறிமுகம் : சிம் இல்லாமல் செல்போன், லேப்டாப் மூலம் பேசும் வசதி

கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.

இணைய தள நடுநிலை தன்மை என்றால் என்ன?
12 July 2018 8:03 AM GMT

இணைய தள நடுநிலை தன்மை என்றால் என்ன?

இணைய தள நடுநிலைத் தன்மை தொடர்பான டிராய் பரிந்துரைகளை ஏற்றது தொலைத்தொடர்பு ஆணையம்

தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்
2 July 2018 6:02 AM GMT

தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் நான்காவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம்  27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய்  - அமைச்சர் ஜெயக்குமார்
1 July 2018 4:26 PM GMT

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்