புதிய கட்டண விகிதமுறைக்கு எதிர்ப்பு - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேபிள் டி.வி. கட்டணம் தொடர்பாக மத்திய அரசின் ஒழுங்கு முறை ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கட்டண முறையை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கேபிள் டி.வி. கட்டணம் தொடர்பாக மத்திய அரசின் ஒழுங்கு முறை ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கட்டண முறையை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் சகிலன், இந்த கட்டண முறையால் மக்கள், ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என தெரிவித்தார். மேலும் ஜனவரி 30  ஆம் தேதி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் சகிலன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்