நீங்கள் தேடியது "Good Friday"

இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம் - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு
10 April 2020 12:04 PM IST

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்
19 Jun 2019 3:13 PM IST

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்
19 Jun 2019 1:53 PM IST

அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் பிரிட்டன் பயணம்
3 Jun 2019 5:09 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் பிரிட்டன் பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் பிரிட்டன் சென்றுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு
28 April 2019 6:52 PM IST

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார்.

கவுதமாலாவில் இயேசு, தூய  மரியாள் சிலைகளுடன் பவனி
19 April 2019 11:24 AM IST

கவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.

ஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்...
19 April 2019 11:08 AM IST

ஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்...

ஈஸ்டர் விடுமுறையை ஒட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ப்ளோரிடா மாகாணத்திற்கு புறப்பட்டனர்.

12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்...
19 April 2019 10:59 AM IST

12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்...

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.