அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார்.
அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்
x
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் பிரசாரத்தை தொடங்கிய அவர், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகநாடுகள் பொறாமை கொள்வதாக தெரிவித்தார். ஊழலை ஒழித்து, வேலைவாய்ப்பை பெருக்கி, மக்களுக்கான அரசாங்கத்தை நடத்தி வருவதாக டிரம்ப் பெருமை கொண்டார். 2-வது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்