புனித வெள்ளி சமாதான விழாவில் ஜோ பைடனை சந்திக்கும் ரிஷி சுனக்

• இந்த வாரத்தில் அமெரிக்க அதிபர் பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. • அமெரிக்க அதிபர் பைடன் வருகின்ற செவ்வாய் கிழமை வடக்கு அயர்லாந்து செல்லவுள்ளார். • அப்போது புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். • முன்னதாக வடக்கு அயர்லாந்து வந்திறங்கும் அமெரிக்க அதிபர் பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்கவுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com