கவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி
பதிவு : ஏப்ரல் 19, 2019, 11:24 AM
மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.
மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது. ஈஸ்டர் திருநாளையொட்டி, கவுதமாலா சிட்டியில் உள்ள செயின் தெரசா தேவாலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட சிலைகளை தொள்பட்டையில் ஏந்தியவாறு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுமார் 63 ஆண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ரோம் உயிரியல் பூங்கா : இரட்டை குட்டிகளை ஈன்ற லெமூர் - மக்கள் பார்வைக்குவிடப்பட்ட குட்டிகள்

இத்தாலி தலைநகர் ரோம் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக இரட்டை வரிவால் லெமூர் வகை குரங்குகள், பொதுமக்களின் பார்வைக்குவிடப்பட்டுள்ளன.

65 views

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார்.

30 views

சிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை

கொடூரத்தை நினைத்து கண்ணீர் சிந்திய இளைஞர்

211 views

பிற செய்திகள்

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - SRMU பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை மத்திய அரசு வளர்த்து வருவதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

8 views

"தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும்" - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

5 views

மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் - மத கலவரத்தை தூண்டியதாக இளைஞர் கைது

கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

63 views

இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

8 views

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் குறித்த கூடுதல் தகவல்கள்

கடந்த 1970 ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த குல் பூஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பொறியியல் துறை அதிகாரியாக பணியாற்றியவர்.

36 views

டுவிட்டரில் டிரெண்டாகும் #SareeTwitter

சேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.