நீங்கள் தேடியது "Gandhi Jayanti"

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
2 Oct 2021 10:20 AM GMT

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் -  காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
2 Oct 2019 10:40 AM GMT

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் - காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

காந்தி ஜெயந்தியையொட்டி ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி 150- பிறந்த நாள் கொண்டாட்டம் - டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி
2 Oct 2019 9:32 AM GMT

மகாத்மா காந்தி 150- பிறந்த நாள் கொண்டாட்டம் - டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் யினர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை
2 Oct 2019 5:04 AM GMT

காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை

காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
2 Oct 2019 3:11 AM GMT

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

எம்.எல்.ஏ.காரை வழிமறித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என புகார்...
2 Oct 2018 11:59 PM GMT

எம்.எல்.ஏ.காரை வழிமறித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என புகார்...

150 வது காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரா பிரபா காரை வழிமறித்த பொதுமக்கள்..

இலங்கையில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா...
2 Oct 2018 11:03 PM GMT

இலங்கையில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா...

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 150வது காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சாப்பாடு தட்டுகளை கழுவிய சோனியா, ராகுல் காந்தி...
2 Oct 2018 10:13 PM GMT

சாப்பாடு தட்டுகளை கழுவிய சோனியா, ராகுல் காந்தி...

காந்தி ஜெயந்தியையொட்டி, சேவா கிராம் ஆசிரமத்துக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அங்குள்ள சேவா கிராமில் உணவு சாப்பிட்டனர்.

ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி
2 Oct 2018 11:43 AM GMT

ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.